சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியானது ஆனால் அதற்கு முன்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை நடந்த இந்த பொதுத்தேர்வை 27 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். ஏற்கனவே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in மற்றும் cbse.nic.in . என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
இந்தத் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in மற்றும் cbse.nic.in . என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
0 Comments:
Post a Comment