புதுடில்லி: புதிய கல்வி கொள்கை வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுதுறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 484 பக்கம் கொண்ட புதிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மீது ஜூன் 30 ம் தேதி வரையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். nep.edu@nic.in என்ற இமெயில் முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Draft National Educational Policy 2019
0 Comments:
Post a Comment