TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின்இராணிப்பேட்டை மாவட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகள் தலைமையாசிரியர் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த திரு.கி வைத்தியநாதன் அவர்கள் இன்று ( 22.09.2024)."முதல் ...ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.. அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.. மாநில அமைப்பு .புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் திரு .கி. வைத்தியநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் ...மாநில பொருளாளர் திரு த. ராமஜெயம் அவர்கள். (பைல் படம்).

Read More

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் முப்பெரும் விழா( மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, நிறுவன தலைவர் திரு. பி கே இளமாறன் சீர்மிகு ஆசிரியர் விருது வழங்கும் விழா) 29 .9 .2024 இல் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடை பெற உள்ளது.

Read More