DOWNLOAD
Read More
Home / Archive for June 2022
தஞ்சாவூர் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு
DOWNLOAD
Read More
பள்ளிக்கல்வி 1990-91 மற்றும் 2002-2003 முதல் 2006-07, 2011 - 12, 2014 - 15 மற்றும் 2018 - 19 ஆகிய கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிக பணியிடங்களுக்கு 2022, ஜுன் மாதத்திற்கு ஊதிய கொடுப்பாணை
DOWNLOAD
Read More
2011-12ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு அளிக்கப்பட்ட 1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 2022 ஜுன் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை
DOWNLOAD
Read More
பள்ளிக்கல்வி தற்காலிக பணியிடங்கள் 2008- 2009 மற்றும் 2009 -2010 ஆம் கல்வியாண்டில் அரசு /நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மகளிரை பிரித்து துவக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு 912 தற்காலிக பணியிடங்களுக்கான ஜூன் 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பானை
DOWNLOAD
Read More
பள்ளிக்கல்வி 2020 -21 ஆம் கல்வியாண்டில் 35 ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி /மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், சேலம் மாவட்டம் சாணாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி ஆகவும் மற்றும் 40 அரசு நகராட்சி /மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட 476 தற்காலிக பணியிடங்களுக்கு ஜூன் 2022 ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பானை
DOWNLOAD
Read More
மே - 2022 ல் நடைபெற்ற துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் வெளியீடு - பள்ளிக் கல்வித் துறை சார்ந்த தேர்வுகளுக்கான விடைக் குறிப்புகள்
Code 65 code 72 code 124 code 137 code 152 code 172
Read More
ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணிநியமனம் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
DOWNLOAD
Read More
NMMS 05.03.2022 எட்டாம் வகுப்பு -தேசிய வருவாய் வழி மற்றும் திறன் அறித்தேர்வு உதவித்தொகை பெற தகுதியான 5900 மாணவர்களின் பட்டியல்
Procceding DOWNLOAD Download Excel file( all district) (use WPS office to open) Passed students list (use pc or de...
Read More
பள்ளிக்கல்வி 2011-12 ஆம் ஆண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 1590 PG ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக ஒப்பளிக்கப்பட்ட 6872 BTபணியிடங்கள் ஆக மொத்தம் 8462 தற்காலிக பணியிடங்கள் 01.01.2022 முதல் 31.12.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் ஆணை . அரசாணை எண் (1 டி) எண் 173 நாள் 13.06.2022
DOWNLOAD
Read More
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் - அரசாணை வெளியீடு
DOWNLOAD
Read More
அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர் கல்வி உறுதித் தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெற தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் 30.06.2022 க்குள் உள்ளீடு செய்தல் சார்ந்து உயர் கல்வித் துறை செயலாளரின் சுற்றறிக்கை
DOWNLOAD
Read More
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது* தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு
DOWNLOAD
Read More
மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்க வேண்டிய இடஒதுக்கீடு குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
DOWNLOAD
Read More
10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி மற்றும் விண்ணப்ப விவரம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
DOWNLOAD
Read More
EMIS STUDENT PROMOTION STEPS
DOWNLOAD
Read More
12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தல் -பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்தல்
DOWNLOAD Download for online fee payment instruction
Read More
+2 மதிப்பெண் பட்டியல் 24 -06 - 2022 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மாணவர்களுக்கு விநியோகித்தல் தேர்வுத்துறை
DOWNLOAD
Read More
பள்ளிக் கல்வி துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் பணி நிரந்தரம் செய்ய தற்போது பணிபுரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள் விவரம் கோருதல் - SPD Proceedings
மாற்றுத் திறனாளி இயக்குநரின் கடிதத்தில் அரசாணை நிலை எண் 151 , சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் ( சந 4 ) த் துறை நாள் 16.10.2008 ...
Read More
பொதுத் தேர்வு முடிவுகள் 2022
Link 1 Link 2 Link 3 காலை 9.30 மணிக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் மதிய...
Read More
IFHRMS Instruction : Entries to be completed before 18.06.2022
Dear All, It is requested to ensure that the following entries are completed in IFHRMS before the payroll run i.e *18.06.2022* ➢ Transf...
Read More
ஆங்கில பேச்சு பயிற்சி - 16.06.2022 மற்றும் 17.06.2022 ஆகிய தேதிகளில் கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி - 23.06.2022 & 24.06.2022 அன்று 6-9வகுப்பு ஆசிரியர்கள் மாவட்ட அளவிலான பயிற்சி - கருத்தாளர்கள் பட்டியல் - மாவட்ட அளவிலான மற்றும் வட்டார அளவிலான பயிற்சி கால அட்டவணை - SCERT இயக்குநரின் செயல்முறைகள்
DOWNLOAD
Read More
தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் நாளை(15-06-2022) காலை 11 மணிக்கு முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் சார்ந்த கடிதம்
DOWNLOAD
Read More
Subscribe to:
Posts
(
Atom
)