TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

2023-24ஆம் கல்வியாண்டில் பள்ளி திறப்பதற்கு முன் அனைத்து வகை ஆசிரியர்களும் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் இணைச் செயல்முறைகள்

DOWNLOAD  
Read More

பள்ளிகள் தரம் உயர்த்தப் படுதல் Want of VACANCY காரணமாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியராக Reverted Without reference to any PROMOTION COUNSELING என்ற அடிப்படையிலும் EQUAL POST மாறுதல் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தீர்ப்பு !!!. நிர்வாகம் காரணமாக REVERT ஆனவர்கள் காலிப் பணியிடம் இருக்குமானல் கலந்தாய்வு நடக்கும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.நீதிமன்றத் தீர்ப்பு இணைப்பு

DOWNLOAD  
Read More

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு

DOWNLOAD  
Read More

திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் APO (DPO), APO (ELEMENTARY), DC (ELEMENTARY) , DEO (ELEMENTARY) ஆகியோரின் பணிகளும் பொறுப்புகளும் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

DOWNLOAD  
Read More

பள்ளிக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு தேதி மாற்றம்கனவு ஆசிரியர்களுக்கான Level - II தேர்வு 26.05.23 அன்று நடைபெற இருப்பதால் 26.05.23 அன்று நடைபெறவேண்டிய மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 27.05.23 அன்று நடைபெறும்.

Read More

பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்(இணைப்பு:) அரசாணை மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல்

DOWNLOAD  
Read More

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு

DOWNLOAD  
Read More

ஜூன் / ஜூலை 2023 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு

DOWNLOAD  
Read More

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல் 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

DOWNLOAD  
Read More

தொடக்க கல்வி மாறுதல் கலந்தாய்வு அட்டவணை (19-05-23 முதல் 29-05- 23 வரை)

DOWNLOAD  
Read More

புதுக்கோட்டை மாவட்டம் உபரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு 22-05-23 பணி நிரவல் பட்டியல்

DOWNLOAD  
Read More

BREAKING: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக மாற்றம்சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக மாற்றம்நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமனம்சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமனம்.ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா, உள்துறை செயலாளராக நியமனம்.போக்குவரத்துத்துறை செயலாளர் கோபால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக நியமனம்.சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம்.சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக மாற்றம்உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராக நியமனம்பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மனிதவள மேம்பாட்டு துறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவு

DOWNLOAD  
Read More

சிறப்புத் தேர்வுகள் / துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளித்தல் - அரசாணை வெளியீடு

DOWNLOAD  
Read More

293 தற்காலிகப் பணியிடங்களுக்கு மே - 2023 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு

DOWNLOAD  
Read More

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத / தேர்வு எழுதாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

DOWNLOAD  
Read More

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 01-08-2022 - பணிநிரவல் - முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் பள்ளிகளில் பணி நிரவல் செய்து ஆணை வழங்குதல்

DOWNLOAD  
Read More

மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

DOWNLOAD  
Read More

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இடமாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு .நிர்வாக காரணங்களுக்காக அனைத்து விதமான மாறுதல் கலந்தாய்வுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு.

DOWNLOAD  
Read More

பள்ளி அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையம் - 08.05.2023 முதல் குறைந்தது 2 முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - விடுமுறை நாளில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி உத்தரவு.இணைப்பு: வழிகாட்டு நெறிமுறைகள்

DOWNLOAD  
Read More

உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்

DOWNLOAD  
Read More

CEO முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் ஆணை 02-05-2023

DOWNLOAD  
Read More