TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள ஸ்பெசலிஸ்ட் கேடர் அதிகாரி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 15
நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: General Manager (IT - Strategy, Architecture & Planning) - 01
பணி: Dy. General Manager (Asset Liability Management) - 01
பணி: Dy. General Manager (Enterprise & Technology Architecture) - 01 
பணி: Asstt.

General Manager (Enterprise & Technology Architecture) - 01
பணி: Chief Manager (Infrastructure Architect) 
பணி: Chief Manager (Application Architect)
பணி: Chief Manager (Business Architect) 
காலியிடங்கள்: 04
பணி: Manager (Security Architect)
பணி: Manager (Technology Architect)
பணி: Manager (Application Architect) 
காலியிடங்கள்: 05
பணி: Senior Consultant Analyst - 01
பணி: Data Translator - 02
பணி: Data Architect - 02
பணி: Data Trainer - 01
தகுதி: பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்பிஏ போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்று அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 01.01.2019 தேதியின்படி 38 முதல் 50 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/150519-DETAILED%20ENGLISH%20AD%20NO%204.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2019
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment