TAMILNADU TEACHER ASSOCIATION

TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தெய்வத்திரு பி. கே .இளமாறன் நநினைவு கவிதைத் தொகுப்பு மலர்

தமிழ்நாடு தமிழ்ச் சங்கம்-முப்பெரும் விழா -நிருவாகிகள் தமிழ்ச் சுடர் விருது விவரம்

தமிழ்நாடு தமிழ்ச் சங்கம்-உறுப்பினர் படிவம்

TNTA MEMBERSHIP

TNTA Whats app இணைய 7010902500 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்!
தமிழ்நாடு ஆசிரியர் சங்க Whats app இணைய 7010902500 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்!

TNTA WIN TV AWARDEES LIST PART 1


3

3

4

4

5

5

6

6

7

7

9

9

10

10

11

11

12

12

13

13

14

14

15

15

16

16

17

17

18

18

19

19

சிறந்த ஆசிரியர்களுக்கு வழிகாட்டி விருதுகள் விண்ணப்பம்

சிறந்த ஆசிரியர்களுக்கு வழிகாட்டி விருதுகள் விண்ணப்பம்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின்இராணிப்பேட்டை மாவட்ட தொடக்க நடுநிலைப் பள்ளிகள் தலைமையாசிரியர் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த திரு.கி வைத்தியநாதன் அவர்கள் இன்று ( 22.09.2024)."முதல் ...ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.. அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.. மாநில அமைப்பு .புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் திரு .கி. வைத்தியநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் ...மாநில பொருளாளர் திரு த. ராமஜெயம் அவர்கள். (பைல் படம்).

Read More

தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் முப்பெரும் விழா( மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, நிறுவன தலைவர் திரு. பி கே இளமாறன் சீர்மிகு ஆசிரியர் விருது வழங்கும் விழா) 29 .9 .2024 இல் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் நடை பெற உள்ளது.

Read More

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடப்பு நிதியாண்டு வருமான வரிப் பிடித்தம் IFHRMS மூலம் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரைந்து சரிசெய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை.

Read More
நான் முதல்வன்

நான் முதல்வன்

உயர்கல்வி வழிகாட்டி சார்ந்த காணொளிகளை மாணவர்கள் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் மூலம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: 1) ஒவ்வொரு கணினிய...
Read More

உலக மகளிர் தின நல்வாழ்த்துகள்

Read More

மாற்றுப்பணி ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்க உத்தரவு தமிழ்நாடு பள்ளிக் கல்வி - சார்நிலைப் பணி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 2023-24ம் கல்வியாண்டிற்கு மாற்றுப்பணி ஆணை வழங்கியது - பணியிலிருந்து விடுவிக்க கோருதல் சார்ப்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

DOWNLOAD  
Read More