TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளிக்கல்வி 1990-91 மற்றும் 2002-2003 முதல் 2006-07, 2011 - 12, 2014 - 15 மற்றும் 2018 - 19 ஆகிய கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி உயர்நிலை மேல்நிலை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2022 மாதத்திற்கு ஊதிய கொடுப்பாணை

                                                        DOWNLOAD
Read More

2020 -21 ஆம் கல்வியாண்டில் 35 ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் மற்றும் சேலம் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் மற்றும் 40 அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 476 தற்காலிக பணியிடங்களுக்கான ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை

                                                       DOWNLOAD
Read More

2011-12ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகளுக்கு அளிக்கப்பட்ட 1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2022ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை

                                                      DOWNLOAD
Read More

பள்ளிக்‌ கல்வி தற்காலிக பணியிடங்கள்‌ -. 2008-2009 மற்றும்‌ 2009-2010 ஆம்‌ கல்வியாண்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்‌ட அரசு நகராட்‌சி/ மாநகராட்சி உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்பள்ளிகள்‌ மற்றும்‌ அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிரை பிரித்து துவக்கப்பட்ட உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு 1512 பணியிடங்களுக்கு ஏப்ரல்‌.2022 ஆம்‌ மாதத்திற்கு ஊதியக்‌ கொடுப்பாணை

                                                     DOWNLOAD
Read More

கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு

                                                    DOWNLOAD
Read More

பணி நிரவல் கலந்தாய்வில் கூடுதல் தேவை உள்ள பணியிடங்களை தெரிவு செய்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு IFHRMS முறையில் ஊதியம் வழங்கும் பொருட்டு விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

                                                     DOWNLOAD
Read More

பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த 68 முதுகலை ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

                                                    DOWNLOAD
Read More

8462 தற்காலிக பணி இடங்களுக்கான ஏப்ரல் 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை

                                                   DOWNLOAD
Read More

Unit Transfer--- Priority blocks -Commissioner proceedings

                                                 DOWNLOAD
Read More

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளி அளவிலேயே வினாக்கள் தயாரித்து திருப்புதல் பயிற்சியளிக்க SCERT இயக்குநர் உத்தரவு

                                                DOWNLOAD
Read More

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்புசெய்த மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.- மாநிலத் தலைவர் பி.கே இளமாறன்

 தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்புசெய்த மாண்...
Read More

மனமொத்த மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம் செய்துள்ளவர்கள் விவரங்களை EMIS இணைய தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

                                               DOWNLOAD
Read More

9 மற்றும் 10ஆம் வகுப்பில் 80க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் பயிலும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 13.04.2022க்குள் பணி நிரவல் செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

                                              DOWNLOAD
Read More

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சலுகைகள் வழங்குதல் தொடர்பாக புதிய அரசாணையை பின்பற்றி செயல்பட அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!!! இணைப்பு: அரசாணை.

                                             DOWNLOAD
Read More