TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் (இடைநிலை, தொடக்கக்கல்வி,தனியார் பள்ளி ) ஆய்வு கூட்டம் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டிட அரங்கில் 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர்.

DOWNLOAD  
Read More

மாணவர்களின் நலன் கருதி இலவச பேருந்து பயண அட்டை பெற இவ்வாண்டும் பழைய நடைமுறையினை (Offline) பின்பற்ற பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

DOWNLOAD  
Read More

9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சியளிக்க SCERT இயக்குநர் உத்தரவு

DOWNLOAD  
Read More

சிறார் திரைப்படம் ஜூலை 2023 மற்றும் திரைப்படம் திரையிடல் வழிகாட்டுதல் நெறிமுறைகள்

DOWNLOAD  
Read More

அரசுப் பொதுத் தேர்வில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு "பெருந்தலைவர் காமராஜர்" விருது வழங்க பெயர்ப்பட்டியல் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.இணைப்பு: அரசாணை

DOWNLOAD  
Read More

+2 துணைத் தேர்வு முடிவுகள் 24.07.2023 பிற்பகல் வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு

DOWNLOAD  
Read More

பள்ளிகளில் ஜூலை 15 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல்- பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்

DOWNLOAD  
Read More

அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலை அரங்கம் தொடங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்

DOWNLOAD  
Read More

ஜூலை மாதத்திற்கான வட்டார வளமையக் கூட்டம் 25.07.2023 முதல் 27.07.2023 வரை நடைபெறுதல் - 6-8ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி சார்ந்த மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கான பணிமனை 18.07.2023 மற்றும் 19.07.2023 நடைபெறுதல் - தொடர்பாக.

DOWNLOAD  
Read More

👉4 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்👉7 மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பள்ளிக்கல்வி துறை உத்தரவு

DOWNLOAD  
Read More

பள்ளிக் கல்வி இயக்ககம் - ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள்

DOWNLOAD  
Read More