DOWNLOAD
Read More
Home / Archive for February 2022
தலைமையாசிரியரை தாக்கியச் சம்பவம் நல்லொழுக்கக்கல்விபாடம் தேவை.ஒழுங்கீனம் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு நலன் கருதி உளவியல் வல்லுனர்களைக் கொண்டு ஆலோசனை வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்
தலைமையாசிரியரை தாக்கியச் சம்பவம் நல்லொழுக்கக்கல்வி பாடம்தேவை.ஒழுங்கீனம் நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு நலன் கருதி உளவியல் வல்லுனர...
Read More
பள்ளிக்கல்வித் துறை மூலம் உடற்கல்விகென வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டம்
DOWNLOAD PET SYLLABUS VI to XII DOWNLOAD XI PET SYLLABUS DOWNLOAD XII SYLLABUS அனைத்து வகை தலைமையாசிரியர்கள் கவனத்...
Read More
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் மற்றும் முன் எழுத்தை (Initial) தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
DOWNLOAD
Read More
12TH STANDARD SECOND REVISION EXAM SYLLABUS
12th Second Revision Syllabus General All Subjects Tamil Medium one PDF Click Here 12th Second Revision Syllabus G...
Read More
1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 01.11.2021 முதல் 31.10.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல்
DOWNLOAD
Read More
இரண்டாம் திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு அறிவியல்
DOWNLOAD TM DOWNLOAD EM
Read More
Second Revision Test March -April 2022 இரண்டாம் திருப்புதல் தேர்வு 2022 மார்ச் - ஏப்ரல்
DOWNLOAD
Read More
1.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்
DOWNLOAD PANEL DOWNLOAD PROCEEDINGS
Read More
TRUST MODEL OMR and question paper
DOWNLOAD DOWNLOAD TRUST TAMIL MEDIUM MODEL DOWNLOAD TRUST ENGLISH MEDIUM MODEL DOWNLOAD TRUST QUESTION PAPER
Read More
FIRST REVISION SSLC ANSWER KEYS TAMIL,SCIENCE,MATHS,SOCIAL,ENGLISH
TAMIL SCIENCE MATHS SOCIAL SCIENCE ENGLISH
Read More
திருப்புதல் தேர்வு பொதுதேர்வுக்கு தயார்படுத்துதல். முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்து அரசே ஏற்றுக்கொள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள்
திருப்புதல் தேர்வு பொதுதேர்வுக்கு தயார்படுத்துதல். முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்...
Read More
அரசு/ அரசு உதவி பெறும் ஊரகப் பகுதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு… வருகின்ற 27.02.2022 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு (Trust exam) சார்பாக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை தங்கள் பள்ளிகளில் , இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் வழிமுறைகளின்படி பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
DOWNLOAD
Read More
100%வாக்குபதிவை உறுதிசெய்ய 19 ந்தேதி மாநிலம் முழுதும் அரசு பொது விடுமுறை அளிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள்
100 % வாக்குபதிவை உறுதிசெய்ய 19 ந்தேதி மாநிலம் முழுதும்அரசு பொது விடுமுறை அளிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநில தலைவர் பி.கே.இளமாறன் ...
Read More
TET is mandatory for teachers including minority..judgement.சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் T E T தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாள்08-02-2022.
DOWNLOAD
Read More
பள்ளி இறுதித் தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆய்வு செய்து சார்ந்த பள்ளியிலேயே திருத்தங்களை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு
DOWNLOAD
Read More
TRUST SCIENCE ONLINE TEST
TRUST Science Test -01 TRUST Science Test- 02
Read More
👆அரசு&அரசு உதவி பெறும் பள்ளிகளில் " பள்ளி பரிமாற்றுத்திட்டம் "செயல்படுத்த நிதி விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
DOWNLOAD
Read More
🌷 தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு , ( NMMS ) , மார்ச் 2022 - பள்ளிகளிடமிருந்து பெறப்பட்ட Summary Report - ல் “ Not paid " என இருக்கும் பள்ளிகளுக்கு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் - தொடர்பாக
DOWNLOAD
Read More
11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர் / கணினி ஆசிரியர் நிலை-1/உடற்கல்வி இயக்குநர் நிலை-1/தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இப்பதவிக்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்
DOWNLOAD
Read More
🎒 26ல் புத்தகப்பை இல்லாத நாள்! தமிழ்நாட்டில் வருகிற பிப்.26ம் தேதி, 6-9ம் வகுப்புகளுக்கு புத்தகப்பை இல்லாத நாளாக கடைப்பிடிக்கப்படும். பிப்ரவரி 26 No bags day அன்று மாணவர்கள் புத்தகப்பை எடுத்துச் செல்லத் தேவையில்லை. அன்று, மாணவர்களுக்கு மாடித் தோட்டம், பயிரிடுதல் போன்ற வாழ்க்கைக் கல்வி கற்றுத்தரப்படும். -பள்ளிக்கல்வித் துறை
DOWNLOAD
Read More
NMMS BASIC MATHS2
NMMS MATHS BASIC TEST 2
Read More
அனைத்து வகை அரசு/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு – பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோரி அதிக விண்ணப்பங்கள் பெறப்படல் – பள்ளி மாற்றுச் சான்றிதழ் / சேர்க்கை விண்ணப்பம் மற்றும் சேர்க்கை நீக்கல் பதிவேடு ஆகியவற்றில் மாணவர் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பதிவு செய்தல் சார்பான அறிவுரைகள் இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DOWNLOAD
Read More
G.O. Ms. No. 4 Dt: January 06, 2022 தமிழ் வளர்ச்சி - 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு - அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்கு தொடர் செலவினமாக ரூ.1,00,00,000/-க்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
DOWNLOAD
Read More
(02.02.2022) நடைபெற்று முடிந்த அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு
DOWNLOAD
Read More
TRB மூலம் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே பணிவரன்முறை ஆணை வழங்க பள்ளிக் கல்வி இணை ( மே.நி.க.) இயக்குநர் உத்தரவு
DOWNLOAD
Read More
Subscribe to:
Posts
(
Atom
)