பெறுநர் மதிப்புமிகு தேர்தல் ஆணையர் அவர்கள் மாநிலத்தேர்தல் ஆணையம் தமிழ்நாடு. மதிப்புமிகு ஐயா வணக்கம் 10,12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல்...
Read More
Home / Archive for January 2022
PG PANEL CORRECTION PROCEEDINGS
DOWNLOAD PG PANEL ZOOLOGY PROCEEDINGS DOWNLOAD PG PANEL PHYSICS PROCEEDINGS DOWNLOAD PG PANEL CHEMISTRY PROCEEDINGS
Read More
இ-சேவை மூலம் பள்ளி சான்றிதழ்கள்* பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள அரசாணை மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மூலம் விண்ணபித்து பெறலாம் -பள்ளிக் கல்வித்துறை
DOWNLOAD
Read More
BT Chemistry PG Panel
DOWNLOAD
Read More
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பு முதல் பயிற்சி வகுப்பு 31-01-22 இரண்டாம் பயிற்சி வகுப்பு 09-02-22 மூன்றாம் பயிற்சி வகுப்பு - 18 -02-22
DOWNLOAD
Read More
TRUST EXAM DATE 27-02-2022
DOWNLOAD
Read More
பள்ளிகள்தான் பாதுகாப்பு. வகுப்பு 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.பொதுத்தேர்வைக் கருத்தில்கொண்டு தேர்தல் பணியிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வேண்டுகோள்.
பள்ளிகள்தான் பாதுகாப்பு. வகுப்பு 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு.பொதுத்தேர்வைக் கருத்தில்...
Read More
2021-22 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - ஒருங்கிணைந்த வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்கள் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
மிக மிக அவசரம் தமிழ்நாடுமேல்நிலைக்கல்விப்பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் புவியியல், மனையியல், அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாட முதுகலையாசிரியர்கள் பதவி உயர்வில் தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதிவாய்ந்த நபர்களின் விவரங்கள் கோருதல் சார்பாக 21.01.2022 மாலை 5.00 மணிக்குள் இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
DOWNLOAD
Read More
Express pay order 3 months from 01.01.2022
DOWNLOAD G.o Ms no 101 109 162 101 170 232 264 98 111 115 25 212 50 229 392 321 185 199 408
Read More
6 முதல் 12 ஆம் வகுப்பு கணிதப் பாட ஆசிரியர்களுக்கான GEOGEBRA பயன்படுத்துவது குறித்த வழிகாட்டி குறிப்புகள்(user interface,command,tools,short cuts)
GEOGEBRA USER INTERFACE GEOGEBRA COMMAND GEOGEBRA TOOLS GEOGEBRA SHORTCUTS
Read More
DAY 1(20-01-22) மகிழ் கணிதம் நிகழ்ச்சி நிரல் மற்றும் பயிற்சிக்கான Live Links
LIVE LINKS VIDEO DRIVE LINK
Read More
மகிழ் கணிதம் வகுப்பு 6 முதல் 12 வரை பயிற்றுவிக்கும் கணித ஆசிரியர்களுக்கான இணையதள வழி பயிற்சி GEO GEBRA அறிமுகம் மற்றும் presentation
DOWNLOAD
Read More
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்-கூடுதல் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது தொடர்பான விவரங்களை பள்ளி அளவுகோல் பதிவேட்டில் பதிவுகள் மேற் கொண்ட விவரத்தினை 20-01-22 அன்று ஒப்படைக்கக் கோருதல் சார்பு
DOWNLOAD
Read More
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கணிதப் பாடத்தை நன்கு புரிந்து கொண்டு ஆா்வத்துடன் கற்றுக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (‘சமக்ரசிக்ஷா’) சாா்பில் 6- முதல்12 ம்வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு 20/01/22& 21/01/22 இரண்டு நாட்கள் "மகிழ் கணிதம்" பயிற்சி
DOWNLOAD தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் கணிதப் பாடத்தை நன்கு புரிந்து கொண்டு ஆா்வத்துடன் கற்றுக் கொள்வதற்காக ஒருங்கிணைந்த ப...
Read More
TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முறையான நியமனம் வழங்கி அரசாணை வெளியீடு
DOWNLOAD
Read More
அரசுப் பணியாளர்களின் துறைத்தேர்வு முடிவுகள் இனி அரசிதழ் E-Bulletin மூலமாகவே வெளியிடப்படும் - (அரசிதழ் அச்சிட்டு வெளியிடப்படாது என தகவல்)
DOWNLOAD
Read More
Holiday 17.01.2022 பொங்கல் மற்றும் தைப்பூச திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17-01-22 திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவன நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி அரசானை வெளியிடப்பட்டுள்ளது
DOWNLOAD
Read More
DEE New school proposal
DOWNLOAD
Read More
Subscribe to:
Posts
(
Atom
)