TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு -தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

DOWNLOAD
Read More

மேல்நிலை முதலாமாண்டு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

DOWNLOAD
Read More

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

DOWNLOAD
Read More

500 ஆசிரியர் பயிற்றுநர்களை (BRTE) பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் (Conversion) செய்வதற்கான இறுதிப் பட்டியல் வெளியீடு - நாள்:13.02.2023

DOWNLOAD
Read More

அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

DOWNLOAD
Read More

தேன்சிட்டு இதழ் - பள்ளிக் கல்வித் துறை

DOWNLOAD
Read More

உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை Deployment செய்து அடுத்த கல்வியாண்டின் (2023-24) ஜூன் முதல் தேதியிலிருந்து பணிபுரிய ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

DOWNLOAD
Read More

20 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பொறுப்பு வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

DOWNLOAD
Read More

பள்ளிக்கல்வி - கல்வி சாரா செயல்பாடுகள் - வானவில் மன்றம், வினாடி வினா மன்றம், திரைப்பட மன்றம், இலக்கிய மன்றம் - போட்டிகள் நடத்துதல் - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

DOWNLOAD  Proceedings DOWNLOAD   வட்டார, மாவட்ட - போட்டிகள்
Read More

சேலம் மண்டல ஆய்வு கூட்டம்(சேலம் - நாமக்கல்-கிருஷ்ணகிரி- தர்மபுரி)தமிழ்நாடு முதல்வரின் மண்டல ஆய்வுகள் - கல்வி இணை செயல்பாடுகள் - ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்பு -தொடக்கக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை

DOWNLOAD  
Read More

பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புதல் - தலைமையாசிரியர் சார்பான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

DOWNLOAD  
Read More

SSLC ENGLISH Special Revision 1 Feb 2023 Question paper and Answer Key

DOWNLOAD  QP DOWNLOAD Answer Key
Read More

மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2023 - செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் - தொடர்பாக.

DOWNLOAD  
Read More

12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு (தமிழ் & ஆங்கில வழி)

DOWNLOAD  
Read More

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

DOWNLOAD  
Read More

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் பங்கேற்கலாம்.#CMTrophy #Tamilnadu #Pudukkottai

Read More

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 07.02.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு

DOWNLOAD  
Read More

தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி மதுரையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

DOWNLOAD  
Read More

கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட காணொளி கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான Payroll Run 12.02.2023 அன்று செய்யப்படும்.பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மாற்றங்களையும் (Income Tax... ect..) 11.02.2023 ற்கு முன்னதாக செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.20.02.2023 ற்கு பிறகு Mark For Recalculation Icon Remove செய்யப்படும்.எனவே பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியல் தயாரிப்பதில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளுக்குள் உரிய மாற்றங்களை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது

DOWNLOAD  
Read More

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Sample Question Papers) தொகுப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது

DOWNLOAD  1 DOWNLOAD  2
Read More

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Sample Question Papers) தொகுப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது

DOWNLOAD  1 DOWNLOAD 2
Read More

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் 03.02.2023 முதல் 10.02.2023 வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

DOWNLOAD  
Read More

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

DOWNLOAD  
Read More

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள்களின் (Sample Question Papers) தொகுப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது

DOWNLOAD  
Read More

6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

DOWNLOAD  
Read More
பிப்ரவரி 2023 முதல் இனி ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும்

பிப்ரவரி 2023 முதல் இனி ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறும்

February SMC Meeting ( 3.02.2023 ) - SPD Instructions & Proceedings பிப்ரவரி 2023 முதல் இனி ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பள...
Read More

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

DOWNLOAD  
Read More