TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. கீழ் நடத்தப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: ஐ.சி.எஸ்.இ மற்றும் ஐ.எஸ்.சி. ஆகியவற்றின் கீழ் நடத்தப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு www.cisce.org என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அறிவித்துள்ளது. 
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment