தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகின்றன என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய பாடத் திட்டங்களின் படி, தற்போது பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப் படுகின்றன.
http://www.dge1.tn.nic.in/ http://www.dge2.tn.nic.in/, ஆகிய இணையதளங்களில் +1 தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
http://www.dge1.tn.nic.in/ http://www.dge2.tn.nic.in/
http://www.dge1.tn.nic.in/ http://www.dge2.tn.nic.in/
0 Comments:
Post a Comment