Home / Uncategories / அரசு நிதி உதவிப்பெறும் பள்ளியில் பாதிப்புக்குள்ளான 1500 ஆசிரியர்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் ஒற்றுமையாக 1500 பேர்களும் ஒன்று சேர்த்திட தொடர்புகொள்ள வேண்டுகின்றேன். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716. மே 23 ந் தேதிக்கு பிறகு முதலமைச்சர் கல்விஅமைச்சர் ஆகியோர்களை நேரில் சந்தித்து தீர்வுகாணவும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்.
அரசு நிதி உதவிப்பெறும் பள்ளியில் பாதிப்புக்குள்ளான 1500 ஆசிரியர்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்க செயலாளர் வழக்கறிஞர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் ஒற்றுமையாக 1500 பேர்களும் ஒன்று சேர்த்திட தொடர்புகொள்ள வேண்டுகின்றேன். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716. மே 23 ந் தேதிக்கு பிறகு முதலமைச்சர் கல்விஅமைச்சர் ஆகியோர்களை நேரில் சந்தித்து தீர்வுகாணவும் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறோம்.
0 Comments:
Post a Comment