மூத்தத்தலைவர் ஐயா நல்லக்கண்ணு, மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தினருக்கும் உரிய மாற்று இடம் ஒதுக்கித்தந்த பிறகே வீட்டினை காலிசெய்ய சொல்லிருக்கவேண்டும்
நேர்மைக்கு கிடைத்த
வெகுமதி - வருத்தமளிக்கிறது
தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடும் அனுமதிப்பெற்று உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

0 Comments:
Post a Comment