TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தேர்வு தேதி மாற்றம் : டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு


அருங்காட்சியக பொறுப்பாளர் 
பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் 19 -ஆம் தேதி நடைபெறவிருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு வரும் 25 -ஆம் தேதி நடைபெறும். மே 19-ஆம் தேதி 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை மையங்களில் தேர்வு நடைபெறும்" என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment