TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

FLASH NEWS:- வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு /ஆம்பூர், குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்!!!

FLASH NEWS:- வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் அறிவிப்பு /ஆம்பூர், குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்!!!

*தேர்தல் பணிக்காக* ...

வேலூர் சட்டமன்றத் தொகுதிகள்:

43. வேலூர்
44. அணைக்கட்டு
45. கே. வி. குப்பம் (SC)
47. வாணியம்பாடி

*இந்த தொகுதிகளில் மட்டும் தேர்தல் ரத்து.*

*இடைதேர்தல் : மீதமுள்ள இரு தொகுதிகள்*

ஆம்பூர் , குடியாத்தம் ஆகியவற்றில் இடைதேர்தல்  நடைபெறும்.

*வேலூரில் மாவட்டத்தில் மீதமுள்ள தொகுதிகள் - திருவண்ணாமலை, அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்டது : இங்கு தேர்தல் நடைபெறும் ( திருப்பத்தூர், காட்பாடி, சோளிங்கர், ராணிபேட்டை, ஆற்காடு, ஜோலர்பேட்டை, திருத்தணி)*
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment