10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தட்கலில் ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ரூ.675 கட்டணம் செலுத்தி தட்கலில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment