அதன்படி, 2019-20ம் கல்வி ஆண்டில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று 22ம் தேதி முதல் வரும் மே., 18ம் தேதி வரை நடைபெறுகிறது.பள்ளிக்கல்வி துறையின் http://rte.tnschools.gov.in/tamilnadu என்ற இணையதளத்தில் மாணவர்களின் போட்டோ, பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் முகவரி சான்று, ஆண்டு வருமான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோரின் தொழில், ஆதார் எண், மொபைல் எண் விபரம் இடம்பெற வேண்டும்.
கட்டாயக்கல்வி திட்டத்திற்கு விண்ணப்பம் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்
கட்டாயக்கல்வி திட்டத்திற்கு விண்ணப்பம் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்
0 Comments:
Post a Comment