TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

இந்தியா போஸ்ட்ல தமிழ்நாட்ல மட்டும் BPM/ABPM/GDS க்கு 4442 காலி பணியிடங்கள்

இந்தியா போஸ்ட்ல தமிழ்நாட்ல மட்டும் BPM/ABPM/GDS க்கு 4442
காலியிடங்களுக்கு ஆள் எடுக்குறாங்க.. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் ஓடிஓடி படிச்சுட்டு, சூழ்நிலையால மேல படிக்க முடியாம, வேலைக்கு போக முடியாதவங்களுக்கு இது செம சான்ஸ்.. டென்த்ல 75%க்கு மேல மார்க் வச்சுருக்கவங்க யோசிக்காம அப்ளே பண்ணவும்.. எல்லா ஏரியா போஸ்ட் ஆபிஸ்லயும் ஒரு வேகண்ட் இருக்கு.. ஒரு அப்ளிகேஷன்ல 20 இடம் செலக்ட் பண்ணலாம்.. நீங்க செலக்ட் பண்ற ஏதாச்சும் ஒரு ஆபிஸ்ல உங்களவிட மார்க் ஜாஸ்தி இருக்க யாரும் அப்ளே பண்ணலனா உங்களுக்கு போஸ்டிங் நிச்சயம்.. ப்யூர் டென்த் மார்க் மெரிட் பேசிஸ்.. நோ எக்ஸாம்.. நோ இன்டர்வ்யூ.. செலக்ட் ஆனதும் சர்ட்டிபிகேட் வெரிபிகேஷன் மட்டும் இருக்கும்.. எட்டு மணி நேர வேலை இல்ல.. நாலு, ஐந்து மணி நேரம்தான் வேல.. 15000-20000 சம்பளம்.. நிரந்த வேலை.. அரசு விடுமுறை நாட்கள்ன்னு வாழலாம்..   வேலைக்கு போகனும்ன்னு ஆசைப்படுற, போக முடியாத மை டியர் லேடிஸ் உங்க ஏரியாவ சுத்தி சுத்தி அப்ளே பண்ணி வைக்கலாம்.. வயதுவரம்பு 40வரைக்கும் இருக்கு..  மிஸ் பண்ணிடாதீங்க ப்ரண்ட்ஸ்.. தெரிஞ்சவங்களுக்கு சொல்லுங்க.. சிம்ப்ள் ப்ரொசீஜர்ஸ்தான்.. கீழ லிங்க் இருக்கு
http://www.appost.in/gdsonline/Home.aspx


Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment