உலகில் பெரும்பாலான நாடுகளில் மே 1 என்பது தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இது தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது.
இந்நாள், பிரபலமாக மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. சிலநாடுகளில் குறிப்பாக கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன.
கடினமான வேலைச்சூழலில் இருந்து தொழிலார்களுக்கு எட்டு மணிநேர வேலை என்னும் முறை அமல்படுத்தப்பட்டதை இந்த நாளில் கொண்டாட்டம் நினைவுபடுத்துகிறது.
0 Comments:
Post a Comment