TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1ம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 30, மே 1-ல் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. 
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment