ஐசிஏஐ சார்பில் நடத்தப்படும் சிஏ தேர்விற்கான வினாத்தாள் அமைப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனம் நடத்தும் சிஏ என்னும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கான வினாத்தாளானது இரண்டு பகுதிகளாக இருக்கும். இதில், முதல் பகுதியில் 30 மதிப்பெண்களுக்கு ஆப்ஜெக்டிவ் வகை கேள்விகளும், இரண்டாம் பகுதியில் 70 மதிப்பெண்களுக்கு சப்ஜெக்டிவ் வகை கேள்விகளும் இடம்பெற்றிருக்கும்.
இக்கேள்விகளுக்கான விடைக்கு 1 முதல் 2 மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம். முதல் பகுதிக்கான விடையை ஓ.எம்.ஆர் தாளில் பென்சிலால் அடையாளமிட வேண்டும்.
தற்போது, இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் மே 27 முதல் ஜூன் 12 வரை நடக்கவுள்ளது. வினாத்தாள் அமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை விரிவாக அறிந்துகொள்ள
0 Comments:
Post a Comment