*வருந்த தக்க செய்தி*
ராணிப்பேட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னால் முதல்வராக இருந்த திரு பஷீர் அஹமது அவர்கள் சற்று நேரத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
விசாரம் அப்போலோ மருத்துவமனையில் இருந்து வந்தவாசிக்கு அவரது உடல் அனுப்பி வைக்க ஏற்பாடு ஆகி கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வித் துறையிலும் அறிவொளி இயக்கத்திலும் அவரது அயராத உழைப்பை அறியாதவர் எவரும் இல்லை . அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கின்றோம்.

Great soul. We cannot forget him in our life time. RIP Bashir sir
ReplyDelete