TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

TNTET - தேர்வுக்கான வினா விடை தொகுப்பு


1. இந்திய தேசிய காங்கிரஸின் இறுதி இலட்சியம் - பூரண சுயாட்சி பெறுதல் 
2. வங்கி பிரிவினை ரத்து செய்யப்பட்ட போது ஆங்கிலேயே அரசு பிரதிநிதி - ஹார்டிஞ்சு பிரபு 
3. காமன் வீல் பத்திரிக்கை தொடங்கியவர் - அன்னிபெசண்ட்
4. அன்னிபெசண்ட் அம்மையார் துவக்கிய செய்திதாள்கள் - காமன்வீல், நியூ இண்டியா
5. அன்னிபெசண்ட் - ஹோம்ரூல் இயக்கம்
6. தாய்மொழி பத்திரிக்கை சட்டம் படைக்கலசட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன்
7. ஹோம்ரூல் இயக்கத்தின் நோக்கம் - அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இந்தியாவிற்கு சுயாட்சி பெறுதல்
8. முஸ்லிம் லீக் - மின்டோ
9. சென்னையில் அதி வீரவாதிகளின் தலைவராய் இருந்தவர் - வ.வே.சு. ஐயர்
10. இந்திய எழுச்சியின் தந்தை - திலகர்
11. மிதவாதிகளின் தலைவர் - கோகலே
12. எல்லைக்காந்தி எனப்பட்டவர் - கான்அப்துல் கபார்கான்
13. பஞ்சாபின் சிங்கம் என போற்றப்பட்டவர் - லாலாலஜபதிராய்
14. மிதவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்த உலகப்போர் - இரண்டாவது உலகப்போர்
15. திலகருக்கு இந்திய எழுச்சியின் தந்தை என்ற பட்டம் வழங்கியவர் - வாலன்டைன் சிரோல்
16. சிவாஜி, கணபதி விழாக்களை கொண்டாடியவர் - திலகர்
17. வந்தே மாதரம் பாடல் - பக்கிம் சந்திர சாட்டர்ஜி
18. சுயராஷ்ய கட்சியின் செயலர் - மோதிலால் நேரு
19. பகத்சிங் கொன்ற ஆங்கிலேயர் - காண்டர்ஸ்
20. ரெளலத் என்பவர் - ஆங்கிலேய நீதிபதி
21. கருப்பு சட்டம் எனப்பட்டது - ரெளலட் சட்டம்
22. இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் - A.O.ஹூமாயூன்
23. முதல் இந்திய மாநாட்டை கொல்கத்தாவில் நடத்தியவர் - சுரேந்திரநாத் பானர்ஜி
24. அரசியல் நிர்ணய சபையின் அவைத்தலைவர் - டாக்டர் ராஜேந்திரபிரசாத்
25. சட்ட வரைவுக்குழு தலைவர் - அம்பேத்கார்
26. மாநில சீரமைப்பு குழுவின் தலைவர் - பசல் அலி
27. இந்திய வெளியுறவுக்கொள்கை - நேரு
28. இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர் - படேல்
29. இந்திய ஐக்கியம் - படேல்
30. திவலாகும் வங்கியின் பெயரால் அளிக்கப்பட்ட பின் தேதியிட்ட காசோலை என காந்திஜி வர்ணித்த திட்டம் - கிர்ப்ஸ் திட்டம்
31. பூனா உடன்படிக்கையின் தொடர்பு இல்லாதவர் - நேரு
32. பிரம்மஞானசபை தலைமையிடம் - சென்னை
33. நிலையான நிலவரித்திட்டம் - காரன்வாலிஸ்
34. மசூல்வாரி முறை - பெண்டிங் பிரபு
35. இரயத் வாரிமுறை - மன்றோ
36. கல்வி அறிக்கை 1854 - சார்லஸ் வுட் 
37. 1873 ஆம் ஆண்டு சத்ய சோதக் சமாஜ் ஏற்படுத்திய ஜோதிராவ் சார்ந்த மாநிலம் - மகாராஷ்டிரா
38. வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆண்டு - 1772
39. இரட்டை ஆட்சி முறையுடன் தொடர்புடையவர்கள் - ராபர்ட்கிளைவ், வாரன் ஹேல்டிங்ஸ்
40. நவீன அறிவியல் பாடங்களை படிக்கத் தூண்டிய சட்டம் - 1813 பட்டய சட்டம்
41. ஒழுங்குமுறை சட்டம் 1773-ன் படி உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் - கொல்கத்தா
42. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் - சர் எலிஜா இம்பே
43. சிவில் நீதிமன்றம் - ஹைதர் அலி
44. ஹைதர் அலியின் மகன் - திப்புசுல்தான்
45. கிரிமினல் நீதிமன்றம் - ராஜ செயித்சிங்
46. மைசூர் அரசர் - சாதர் நிஜாமத் அதாலத்
47. நிலையான நிலவரித்திட்டம் - வெல்லஸ்லி
48. இந்திய பொதுக்குடிமையியல் பணியின் தந்தை - வெல்லஸ்லி
49. துணைபடைத் திட்டம் - சீரங்கபட்டிண உடன்படிக்கை
50. சர்ஜான்சோர் - காரன்வாலிஸ்
51. கேசரி - திலகர்
52. பனராஸ் மன்னர்- சாதர் நிஜாமத் அதாலத்
53. மூன்றாம் ஆங்கில மைசூர் போர் - தலையிடாக்கொள்கை
54. நான்காம் மைசூர் போர் - 1789
55. இந்தியாவின் நிலையான காவல்துறையை உருவாக்கியவர் - வெல்லஸ்லி
56. காரன்வாலிஸ் சட்டத்தொகுப்பினை தொகுத்து வெளியிட்டவர் - திப்புசுல்தான்
57. இந்திய பெருங்கலகத்தில் முதல் தொடர்குண்டு வெடித்த இடம் - பாரக்பூர் 
58. இந்திய தேசியபடை - நேதாஜி
59. தண்டி பயணம் - காந்திஜி
60. இந்திய பிரிவினை - மவுண்ட் பேட்டன்
61. ஜே.வி.பி. குழுவில் இடம் பெறாதவர் - காந்திஜி
62. கொத்தடிமை முறையை ஒழித்தவர் - இந்திராகாந்தி
63. இந்திய தொழில்நுட்ப கல்வியின் தந்தை எனப்பட்டவர் - டல்ஹெளசி
64. இந்திய மறுமலர்ச்சியின் தந்தை - ராஜாராம் மோகன்ராம்
65. ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி
66. பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய்
67. சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாய மன்னர் - இரண்டாம் பகதூர்ஷா
68. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் - தில்லி
69. வந்தே மாதரம் - லாலாலஜபதிராய்
70. யங் இந்தியா - காந்தி
71. புதிய இந்தியா - அன்னிபெசண்ட்
72. இந்தியன் சொசைட்டி - பிளவட்ஸரி அம்மையார்
73. இந்தியாவில் பூமிதான இயக்கம் தொடங்கியவர் - வினோபாபாவே
74. சுதந்திர கட்சியை 1959 ஆம் ஆண்டு நிறுவியவர் - ராஜாஜி
75. தக்கர்களை ஒழிக்க பெண்டிங் பிரபு நியமித்தகுழு தலைவர் - சீலிமன்
76. வேலூர் திப்பாய் கலகத்தின்போது சென்னையின் ஆளுநர் - பெண்டிங் பிரபு
77. காந்திஜியை சுட்டவர் - நாதுராம் கோட்சே
78. லக்னோ ஒப்பந்தத்தில் காங்கிரஸ் முஸ்லீம் உடன்படிக்கை செய்த ஆண்டு - 1916
79. சட்டமறுப்பு இயக்கத்தை காந்திஜி துவக்கிய நாள் - 1930 மார்ச் 12
80. செவர்ஸ் உடன்பாடு ஏற்பட்ட ஆண்டு - 1920
81. காங்கிரஸ் பிளவு பட்ட ஆண்டு - 1907
82. அலிகார் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1875
83. இராஜாஜி திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு - 1944
84. விக்டோரியா மகாராணி அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1858
85. பொதுபடையின்ர் தேர்வு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1856
86. அகில இந்திய காங்கிரஸ் லின்லித்தோ பிரபு அரசு பிரதிநிதியாக இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட நாள் - 8  ஆகஸ்ட் 1941
87. ரெளலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1920 
88. ஆகஸ்ட் பரிசு - 1940
89. ரெளலட் சட்டம் - 1942
90. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 1942
91. இந்து சட்ட தொகுப்பு கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1956
92. கல்கத்தா ஆக்ரா தந்தி முறை - 1854
93. மும்பை தானே ரயில் போக்குவரத்து - 1853
94. சென்னை அரக்கோணம் ரயில் போக்குவரத்து - 1856
95. ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் அறிமுகம் செய்த நாள் - மார்ச் 7, 1935
96. கொல்கத்தா, சென்னை, மும்பை பல்கலைக்கழகங்கள் இருவாக்கப்பட்ட ஆண்டு - 1856

Source dinamani.
 
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment