TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியில் (நபார்டு) காலியாக உள்ள கிரேடு 'ஏ' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மொத்த காலியிடங்கள்: 79
பணி: Assistant Manager in Grade `A' (RDBS)
1. General - 41
2. Animal Husbandry / Dairy Technology - 05
3. Economics & Agricultural Economics - 07
4. Environment - 04
5. Food Processing - 03
6. Forestry - 03
7. Finance - 07
8. Land Development - Soil Science - 05
9. Plantation and Horticulture - 03
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், Forestry, Veterinary Sciences, Animal Husbandry, Dairy Technology, Economics, Agriculture Economics, Environmental Science, Environmental Engineering,  Food Processing, Food Technology, Agriculture / Agriculture (Soil Science/Agronomy) Horticulture போன்ற துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம், பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
வயதுவரம்பு: 01.05.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 28150 - 55600 
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, முதன்மை தேர்வும மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவு விண்ணப்பத்தாரர்கள் தகவல் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சார்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.650 + தகவல் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905192246Grade%20A-2019%20Advt.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி 
தேதி: 26.05.2019

Source dinamani.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment