நாடு முழுவதும் இன்று நடந்த நீட் தேர்வில், உயிரியல், வேதியியல் பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாகவும், இயற்பியல் பகுதி வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர, 'நீட்' எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி, நாடு முழுவதும் இன்று (மே 5, 2019) 15.19 நீட் தேர்வு நடந்தது. இந்தியா முழுவதும் 15.19 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
0 Comments:
Post a Comment