முதுகலை படிப்புகளில் சேர்வதற்கு இனி ஒரே நுழைவுத்தேர்வு என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளதால் முதுகலை படிக்க விரும்பும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 'முதுகலை படிப்புகளில் சேர்வதற்கு இனி ஒரே நுழைவுத்தேர்வு மட்டுமே என்றும், அந்த தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்றும் குறிப்ப்பிட்டுள்ளது
0 Comments:
Post a Comment