மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜீன் 2019ல் நடைபெறவுள்ளது. அத்தேற்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை சார்பாக இணைப்பில் காணும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 Comments:
Post a Comment