பிளஸ் 1 பொது தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று முதல், தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது.தமிழக பள்ளி கல்வித்துறை பாட திட்டத்தில் படித்த, பிளஸ் 1 மாணவர்களுக்கு, மே, 8ம் தேதி, பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பங்கேற்ற அனைவருக்கும், இன்று முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே, தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. வரும், 16ம் தேதி முதல்,www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், மாணவர்களும், தனி தேர்வர்களும், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, பதிவிறக்கம் செய்யலாம்.இந்த மதிப்பெண் பட்டியலில், பள்ளி அல்லது தேர்வு மைய பள்ளியின் தலைமை ஆசிரியர் சான்றொப்பம் அளித்திருந்தால் மட்டும், அது செல்லத்தக்கது என, தேர்வு துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 1 பொது தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று முதல், தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது.
பிளஸ் 1 பொது தேர்வு எழுதியவர்களுக்கு, இன்று முதல், தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது.தமிழக பள்ளி கல்வித்துறை பாட திட்டத்தில் படித்த, பிளஸ் 1 மாணவர்களுக்கு, மே, 8ம் தேதி, பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பங்கேற்ற அனைவருக்கும், இன்று முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே, தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. வரும், 16ம் தேதி முதல்,www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், மாணவர்களும், தனி தேர்வர்களும், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, பதிவிறக்கம் செய்யலாம்.இந்த மதிப்பெண் பட்டியலில், பள்ளி அல்லது தேர்வு மைய பள்ளியின் தலைமை ஆசிரியர் சான்றொப்பம் அளித்திருந்தால் மட்டும், அது செல்லத்தக்கது என, தேர்வு துறை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment