எம்.பி.பி.எஸ் படிப்பு மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதை தொடர்ந்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ் படிப்பு மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
எம்.பி.பி.எஸ் படிப்பு மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதை தொடர்ந்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment