கணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு ஜூன் 27-ஆம் தேதி நடைபெறும் என்றும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வை நிறைவு செய்யாதவர்களுக்கு மட்டுமே மறுதேர்வு நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.
மேலும், திருச்செங்கோடு, கும்பகோணம், திருச்சியில் உள்ள மையங்களில் மறுதேர்வு நடைபெறும் என்றும், தேர்வு மையம், நுழைவுச் சீட்டு குறித்த விவரங்கள் தேர்வர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment