TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

Aadhaar Card Download : பிறந்த தேதி மற்றும் பெயரை வைத்து ஆதார் டவுன்லோட் செய்வது எப்படி?

1. ஆதாரின் இந்த இணைய முகவரிக்கு செல்லுங்கள் //resident.uidai.gov.in/find-uid-eid
2. அதில் உங்களின் பெயர், நீங்கள் முறையாக பதிவு செய்த இ-மெயில் ஐ.டி. அல்லது போன் நம்பரை உள்ளீடாக தர வேண்டும்
3. ஓ.டி.பி பட்டனை க்ளிக் செய்யவும்
4. உங்களின் மின்னஞ்சல் அல்லது போன் நம்பருக்கு ஒன் டைம் பாஸ்வர்ட் அனுப்பப்படும்.
5. அதனை நீங்கள் வெரிஃபை செய்தவுடன் உங்களின் போனுக்கு ஆதார் எண் அனுப்பப்படும்.
ஈ.ஐ.டி எண்ணைப் பெறுவது எப்படி ?
1. UIDAI இணையத்தில் இருக்கும் ஈ ஆதார் (e-Aadhaar) பக்கத்திற்கு செல்லவும்
2. அதில் ஐ ஹேவ் ஆதார் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்
3. அதில் உங்களின் ஆதார் எண்ட்ரொல்மெண்ட் எண், முழுப்பெயர், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடாக தர வேண்டும் .
4. பின்னர் ஓ.டி.பி ப்ராசஸ் முடிவுற்றவுடன் உங்களின் ஆதாரை டவுன்லோட் செய்தவற்கான டவுன்லோட் ஆதார் என்ற ஆப்சன் வரும். அதை க்ளிக் செய்து ஆதாரைப் பெற்றிடவும்.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment