புதிய விதிமுறைகள் அமல்
* புதிய வழிகாட்டி விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர், வரி ஏய்ப்பவர்கள் மீது தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
* ஜூன் 17ம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களும் புதிய விதிமுறைகளின்படி பரிசீலனை செய்யப்படும். புதிய சமரச தீர்வு முறையின்கீழ் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
புதிய விதிமுறைகள்: முக்கிய அம்சங்கள்
* சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சமரச தீர்வுக்கு சம்மதித்தால், வரி ஏய்ப்பு செய்தவர்கள் உரிய வரியுடன் அதிகப்படியான அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் வழக்கு சட்ட நடவடிக்கையை தவிர்க்கலாம்.
* புதிய விதிமுறைகள் கடுமையான நடவடிக்கையை கொண்டதாக இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு குற்றங்களுக்கு ஒன்றாக தீர்வு காண முடியாது. 1. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணம் மற்றும் சொத்துகள் பற்றியது. 2. பினாமி பண பரிவர்த்தனைகள் என தனித்தனியாக தீர்வு காணப்படும்.
0 Comments:
Post a Comment