வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அடுத்தாண்டு முதல் பழைய பாடத்திட்டத்தில் இடைநிலை மற்றும் மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படாது என்றும், பழைய பாடத் திட்டத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகை புரியாதவர்கள் மட்டும், அந்த பாடங்களை புதிய பாடத்திட்டத்தில் 2020 பருவம் முதல் நடைபெறும் தேர்வுகளில் பங்கேற்று எழுதலாம் என்றும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Comments:
Post a Comment