# 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை மாற்றங்களை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த தமிழக அரசு முடிவு.
# 10 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு இனி இரு தாள் தேர்வு கிடையாது.
# 11, 12 ஆம் வகுப்புகளில் பாடங்கள் குறைப்பு.
# மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதப் பாடம் படிக்க அவசியம் இல்லை.அதேபோல் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் படிக்க அவசியம் இல்லை.
# 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு.
0 Comments:
Post a Comment