கலந்தாய்வு மூலம் 1627 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை பதவி உயர்வு வழங்கபடும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் இறுதியில் இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆசிரியர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பதவி உயர்வு பெரும் ஆசிரியர்களுக்கு தற்போது பணியாற்றும் பள்ளிகளில் காலி பணியிடம் இருந்தால் அதே பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் இறுதியில் இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆசிரியர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
கலந்தாய்வு மூலம் 1627 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை பதவி உயர்வு வழங்கபடும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் இறுதியில் இணையதளம் மூலம் ஆன்லைனில் ஆசிரியர்கள் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பதவி உயர்வு பெரும் ஆசிரியர்களுக்கு தற்போது பணியாற்றும் பள்ளிகளில் காலி பணியிடம் இருந்தால் அதே பள்ளியில் பணியிடம் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment