TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அனைத்து அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/அரசு உதவிபெறும் தொடக்க/நடுநிலை/ உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் சுயவிவரங்கள் பகுதி – 1 உள்ளீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டது. தற்போது ஆசிரியர்களின் சுயவிவரங்களில் (பகுதி நேர ஆசிரியர்கள் நீங்கலாக) பகுதி – 2 ஐ உள்ளீடு செய்ய கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment