நல்லாசிரியர் விருது பெற தகுதியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் http://www.nationalawardtoteachers.com/Short_Signup.html என்ற இணையதளத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது. கடந்த 2018ம் ஆண்டில் ஏப்ரல் 30 வரை கட்டாயம் பணிபுரிந்திருக்க வேண்டும்.அலுவலகங்களில் நிர்வாக பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்க கூடாது.
மனித வள மேம்பாட்டு துறை இணையதளத்தில் கேட்டுள்ள முழு விபரங்களை ஆசிரியர்கள் தாங்களே நேரடியாக ஜூன் 15 ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
மனித வள மேம்பாட்டு துறை இணையதளத்தில் கேட்டுள்ள முழு விபரங்களை ஆசிரியர்கள் தாங்களே நேரடியாக ஜூன் 15 ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment