இன்று 12th Marksheet வழங்கப்படும்
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், இன்று (ஏப்.,20) முதல், தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறலாம்.
பிளஸ் 2 தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் பட்டியலை, இன்று காலை, 9:00 மணி முதல், 26ம் தேதி வரை, தங்கள் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்களும், பள்ளி மாணவர்களும், வரும், 24ம் தேதி காலை, 9:00 மணி முதல்,26ம் தேதி வரை,www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.'மறுகூட்டல், மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெற, நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment