TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பம்..!


டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment