கொடுங்கையூர்,சென்னை உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பிகே.இளமாறன் பள்ளியில் கற்றல்-கற்பித்தல் பணி சிறக்க தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு "காலையுணவு" வழங்கிவருவதை ஊக்குவித்து தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு.சந்தீப்ராய் ரத்தோர் IPS அவர்களின் மனைவி திருமதி ஷில்பா கபூர் ரத்தோர் தலைமையிலான ஆரண்யா பவுண்டேசன் மூலம் "SEEMA KAPUR MEMORIAL AWARD 2019" மற்றும் 10.000 ரூபாய் காசோலை வழங்கி ஆசிரியர்
பி.கே.இளமாறன் அவர்களை ஊக்குவித்த இனிமையான தருணம்.விழாவில் பெரும்பான்மையான IAS,IPS அதிகாரிகள் கலந்துக்கொண்ட விழா 28.08.2019 அன்று சென்னை ஓட்டல் ஹில்டனில் நடைபெற்றது.
பி.கே.இளமாறன் அவர்களை ஊக்குவித்த இனிமையான தருணம்.விழாவில் பெரும்பான்மையான IAS,IPS அதிகாரிகள் கலந்துக்கொண்ட விழா 28.08.2019 அன்று சென்னை ஓட்டல் ஹில்டனில் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment