TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் - ஈரோடு மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம். மாநில தலைவர் பி.கே.இளமாறன் அறிவிப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் *TNTA* ஈரோடு மாவட்டம் புதிய நிர்வாகிகள் நியமனம்

தலைவர்
*திரு.தில்லிபாபு*
ஊ.ஒ.தொ.பள்ளி
தாளவாடி

துணைத்தலைவர்
 *திரு.ராஜேந்திரன்*
பட்டதாரி ஆசிரியர்
கவுந்தப்பாடி

செயலாளர்
*திருமதி.சீதா*
முதன்மைக் கருத்தாளர் &
தமிழாசிரியர்
கோபிசெட்டிபாளையம்

துணைச்செயலாளர்
*திரு. ஆல்பர்ட்*
பட்டதாரி ஆசிரியர்
கொடிவேரி

பொருளாளர்
திருமதி.காந்திமதி
பட்டதாரி ஆசிரியர்
தூக்கநாய்க்கன்பாளையம்
வாழ்த்துகளுடன்
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்


தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் TNTA

 நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் 


*தலைவர்*
*சி.ரங்கநாதன்*
பட்டதாரி ஆசிரியர்
பாக்கனா.

*துணைத்தலைவர்*
திரு.கோபு
முதுகலை ஆசிரியர்
சேரம்பாடி

*செயலாளர்*
திரு.கண்ணதாசன்
தமிழாசிரியர்
சேரம்பாடி

*துணைச்செயலாளர்*
திரு.செந்தில்குமார்
உடற்கல்வி ஆசிரியர்
உதகமண்டலம்

*பொருளாளர்*
திருமதி.சரோஜா
பட்டதாரி ஆசிரியர்
பந்தலூர்
வாழ்த்துகளுடன்
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment