TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை விடுதல் மற்றும் தவறின்றி 24.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்


அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,
கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS)  – 2019 – 2020 கல்வியாண்டு – அனைத்துவகைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை விடுதல் மற்றும் தவறின்றி 24.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment