TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

நிதித்துறை அரசாணைகள் தொகுப்பு ( 2012 முதல்...)

  நிதித்துறை அரசாணைகள் தொகுப்பு

1. G.O.No. 165 Date. 21.05.2012. அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம்.

2. G.O. No.254 to 340. Date. 26.08.2010 One Man Commission Orders.

3. G.O. NO.444. Date.09.09.2009 OMC அமைக்கப்பட்டது.

4. Govt Lr.No.36135. Date.19.07.2011.தனிஊதியம் ஆண்டு ஊதிய உயர்வு
மற்றும் பதவி உயர்விற்கும் கணக்கில் கொள்ள ஆணை.

5. Govt. Lr.8764 Date. 18.04.2012 தனி ஊதியம் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க ஆணை. S.A. பதவி உயர்விற்கு பின்னர் தொடராது.

6. G.O.No.23. Date.12.01.2011. ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம், மிகை ஊதியம் அனுமதிக்கும் அரசாணை.

7. G.O.No.258. Date 23.06.2009. 1.1.2006 to 31.05.2009 வரை நியமிக்கப்பட்டபுதிய நியமனதாரர்களுக்கு ஊதிய நியமனம். (1.86 அனுமதித்த அரசாணை இன்று வரைமுரண்பாடுகள்தொடர்வதற்கு முக்கியகாரணமே இந்த அரசாணை தான்)

8. G.O.No. 234. Date. 01.06.2009. திருத்திய ஊதிய விகிதங்கள்,2009.(6-வது ஊதிய குழு அரசாணை.

9. G.O.No. 71. Date. 26.02.2011. OMC – இல் ஊதியம் திருத்தி அமைக்கப் பட்டதன்விளைவாகஏற்பட்டமுரண்பாடுகள்திருத்திஅமைத்துஆணை மற்றும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு.

10. G.O.No.116.Date. 09.04.2012 அகவிலைப்படி 1.1.2012. முதல் 58% லிருந்து 65% ஆக உயர்வு.

11. G.O.No.123. Date.10.04.2012. ஊதிய முரண்பாடுகளை நீக்க ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு

12. G.O. No.184. Date. 01.06.2012 Tamil Nadu Govt. Pensioners Family Securit Fund Scheme – மற்றும் financial assistance raised from Rs.25000/- to 35000/- in case of death pensioners – orders

13. CPS சந்தா மற்றும் நிலுவை தொகை பிடித்தம் செய்யும் முறை பற்றி நிதித்துறை விளக்க கடிதம். Lr.No.35574/PGC/2011-3 Dated. 23.04.2012.

14. G.O. No.139. Date.27.04.2012 New Health Insurance Scheme (NHIS) சந்தா Rs.75/- ஆக ஜூன் 2012 முதல் பிடித்தம் செய்ய உத்தரவு.

15. G.O. No. 243 Date.29.06.2012. Medical Aid. N.H.I.S. சந்தா ரூபாய் 150/- ஆக உயர்வு.. List of eligible hospitals available.

16. G.O.No. 461. Date.22.09.2009. பொது வருங்கால வைப்பு நிதியின் மாத சந்தா (12%) வீதம் குறித்த அரசாணை .

17. Letter No.fin. 57663/pay cell/2009.Dt.30.9.2009. CPS சந்தா 10% பிடித்தம் செய்திட தெளிவுரை.(Basic Pay + Grade Pay)

18. G.O.No. 71. Dt.19.03.2003. முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி என்பதை விளக்கும் அரசாணை.

19. G.O. No.304. Dt.27.05.2004. தமிழகத்தில் 1.4.2003 முதல் CONTRIBUTORY PENSION SCHEME அறிமுகம் – ஆணை.

20. G.O.No. 201.Dt.21.05.2009.C.P.S. Maintenance of Accounts – Instructions issued.

21. G.O. NO.413 Dt.04.11.2010. தனியார் பள்ளிகளில் 1996,97,98 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இ .நி .ஆ . களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் தொடர்வது சார்ந்த அரசாணை.

22. Govt.Lr.63305/Pay Cell/2010-1 Dt.08.11.2010. Fixation of Pay of Employees in the Selection Gr / Spl Gr- Instructions issued.

23. Govt.Lr. 63305 _ 4 / Pay Cell / 2010 -4 Dt.12.11.2010. Fixation of Pay in Selection Gr /Spl Gr – Monetary benefit to be given effect from 1.8.10.

24. Govt.Lr.63305_5 / Pay Cell / 2010 / Dt. 30.11.10. Fixation of Pay in Selection Gr / Spl Gr. Instructiuons – Further clarifications issued.

25. G.O.No.175 Dt.18.06.2010. சம்பளம் ECS முறையில் – ஆணை.

26. Govt.Lr. 14483/CMPC/2011_1 Date.5.1.2012. Revision of Pay of Certain Categories of Teachers – Fixation of Selection Gr / Spl Gr Instructions.

27. G.O.No.29.Date.31.01.2013. ஓய்வூதியம் – அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது – குறித்த ஆணை.

28. G.O.No. 173 Dt.01.04.2004. இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு வட்டி வழங்குதல் – வட்டி விகிதம் – ஆணை.

29. G.O.420 Dt.11.09.2000. படிகள் – நகர ஈட்டுப்படி – திருநெல்வேலி நகரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்கிட அனுமதி வழங்கப்பட்ட ஆணை.

30. G.O. No. 38. Dt. 11.02.13.ஓய்வூதியம் – பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் – ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க அரசு ஆணை.

31. G.O.No.75. Date.14.3.2013. முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி வழங்குதல்- ஆணை.

32. G.O.No.61. Date.28.2.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை.

33. G.O.No.62. Date. 28.02.2013. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 – திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது – ஆணை.

34. Lr.No.34124(Pay Cell) 2009-1, Dated.26.6.2009. G.O.234 Certain Clarifications. Increment கணக்கிடுவது உள்ளிட்ட
தெளிவுரைகள் உள்ளன.

35. G.O. Ms.No. 222 Date.01.07.2013. அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment