TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

EMIS – 2019 – 2020 கல்வியாண்டு – கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது .


கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது. புகைப்பட அளவு 25 KB (Width – 150 x Hieght – 175) க்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே, புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு புகைப்படம் மாறியுள்ளவர்களுக்கும், புகைப்படம் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கும் உடனடியாக பதிவேற்றம் செய்யும்படி அனைத்துவகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment