TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

10 நாட்களில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்து கேட்கப்பட்டு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 11, 12ஆம் வகுப்புகளுக்கு 6 பாடங்களை படிக்கலாம்; தமிழ், ஆங்கில பாடங்களில் மாற்றமில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். மக்களிடம் கருத்து கேட்கப்படும்; இல்லையேல் பழைய அட்டவணையே தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment