அரசு பள்ளிகளில் தினமும் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு பணிக்கு செல்வது வாடிக்கையானது.
விழுப்புரம் மாவட்டம் சின்னச்சேலம் பங்காரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சண்முகம் என்பவர் ஆசிரியாராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பள்ளியின் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு பணிபுரியாமல் பள்ளிக்கு வெளியில் சென்றுள்ளார்.
இதனை அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியர் சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.
0 Comments:
Post a Comment