TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

ICT- 4 ஆம் கட்ட பயிற்சி (14.09.2021-17.09.2021,20.09.2021) குறித்து மாநில திட்ட இயக்குநர் கடிதம்!

 DOWNLOAD

REGISTER YOURSELF ON 11-09-2021 

3PM ONWARDS

அடிப்படை கணினி பயிற்சி 4ஆம் கட்டமாக 14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க,  நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment